இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
பதவி விலகுகிறார் அலி பேச்சர்
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத் தலைவர் அலி பேச்சர் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2003-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பாளராக பேச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் பணியை தடங்கலின்றி மேற்கொள்வதற்கு வசதியாக, கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் பேச்சர். பேச்சர்விலகினால், அப்பதவிக்கு பெர்சி சோன் நியமிக்கப்படுவார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications