காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உட்பட 5பேர் சாவு
இந்தியா வருகிறார் "கம்ப்யூட்டர் கிங் பில் கேட்ஸ்
டெல்லி:
மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் செப்டம்பர் மாதம்இந்தியா வருகிறார் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியக் கிளைஅறிவித்துள்ளது.
பில் கேட்ஸ் இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இந்தியாவில்மைக்ரோ சாப்ட் நிறுவனம் தொடங்கி 10 ஆண்டு நிறைவடைந்துள்ள வேளையில்கேட்ஸ் வருவது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோ சாப்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய "நெட் யுத்தி குறித்துமைக்ரோ சாப்ட் நிறுவன வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், சாப்ட்வேர்தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய அரசு உயர் அதிகாரிகளிடையே பேசுவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியக் கிளை, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாகசெயல்பட்டு வருகிறது. டெல்லி, பெங்களூர், மும்பை, கல்கத்தா மற்றும் சென்னைநகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications