வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோருகிறார் ராமதாஸ்
பெங்களூரில் பந்த் கிடையாது என்கிறார் கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
பெங்களூரில் வியாழக்கிழமை பந்த் நடத்தப்படும் என்று பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பெங்களூரில் அவர் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன. வீரப்பனைச் சந்திக்க தூதர் கோபால் முக்கியமான பயணத்தைமேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் பிற தகவல்களை வெளியிட இயலாது.
ராஜ்குமாரின் ஒரு மகன் தற்போது சென்னையில் உள்ளார். இந்த விஷயத்தில் இதற்கு மேல்இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
வதந்திகளைப் பரப்புவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். பெங்களூரில் வன்முறைச் செயல்கள்நடந்துள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை.
பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பெங்களூர், ஊரகம், பெங்களூர்,மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு இவை திறக்கப்பட மாட்டாது என்றார்கிருஷ்ணா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications