இந்த வாரம்
கோட்டை முன்பாக.11-ம் தேதி இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்
சென்னை:
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் கோட்டை முன்பு ஆகஸ்ட் 11-ம்தேதிஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என். சங்கரய்யா வெளியிட்டுள்ளஅறிக்கை:
தமிழகத்தில் தேயிலை விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ரூ.19-க்குக் கிடைத்த ஒரு கிலோ பச்சைத் தேயிலையின் விலை இப்போது ரூ. 4 ஆகக் குறைந்துவிட்டது.இதனால், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தேயிலை விவசாயிகளின் குடும்பத்தினர் கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வெளி நாடுகளில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததே இப்பிரச்சினைக்குக் காரணம். இதையடுத்து வெளிநாட்டிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும், பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு
ரூ.15 என விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் கோரி தேயிலை விவசாயிகள் போராடிவருகின்றனர்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்கள் மீது அடக்குமுறையைமத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. தேயிலை விவசாயிகளுக்குஆதரவாக சென்னையில் கோட்டை முன்பு ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் சங்கரய்யா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications