இந்த வாரம்
அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல்வாக்குப்பதிவுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இதுவரை வாக்காளர் புகைப்பட அட்டை வழங்கப்படாதவர்களுக்குஅடையாள அட்டை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணி முடிந்துவிட்டது. அங்கு சுமார் 22 ஆயிரம் பேருக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஆரணியில் ஜூலை 27-ம் தேதிதான் அடையாள அட்டை வழங்கும் பணிதொடங்கப்பட்டது. 31-ம் தேதி வரை சுமார் 6 ஆயிரம் அட்டைகள்வழங்கப்பட்டுள்ளன. 3-ம் தேதி இப் பணி முடிவடைந்துவிடும்.
அச்சிருப்பாக்கம் தொகுதியில் அடையாள அட்டை வழங்கும் பணியில் பிரச்சினைஏற்பட்டுள்ளது. விரைவில் பிரச்சினை தீர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கும்பணி மேற்கொள்ளப்படும்.
ஈரோடு, சிவகங்கை, காஞ்சிபுரம் தொகுதிகளில் அடையாள அட்டை வழங்கும் தேதிமாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இப் பணிகளுக்குப் பொது மக்கள் ஒத்துழைப்புமிக மிக அவசியம். ஆகவே, அடையாள அட்டை வழங்கும் மையங்களுக்குவாக்காளர்கள் தாங்களாகவே நேரில் சென்று தங்கள் பற்றிய விவரங்களைத்தெரிவிக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications