இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: மூப்பனார்
சென்னை:
பெங்களூரிலும் கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தன வீரப்பனால் கடத்தப்பட்டதையடுத்து பெங்களூரில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது.
இது குறித்து மூப்பனார் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பனின் முட்டாள்தனமான செயலுக்கு தமிழர்களை தாக்குவது ஏற்கத்தக்கதல்ல. பெங்களூரின் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு கன்னடர்களுடன் தமிழர்களும் பல வகைகளில் உதவியுள்ளனர்.
ராஜ்குமாரை நக்கீரன் ஆசிரியர் கோபால் பத்திரமாக மீட்டு வருவார். கோபாலை கண்டு நாடே பெருமைப்படுகிறது என்றுகூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications