இமாச்சல பிரதேசத்தில் மழைக்கு 105 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இதுவரை 105 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை முதல் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை இரவு முதல் நாப்தா-ஜாக்ரி மின் திட்டப் பகுதியிலுள்ளகுகையில் 300 பேர்சிக்கிக் கொண்டு தவித்தனர். இவர்களை பாதுகாப்புப் படையினர்பத்திரமாக புதன்கிழமை மீட்டனர்.
கின்னாவூர், சிம்லா, குலு, மண்டி ஆகிய மாவட்டங்களில் மழையினால் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழைக்கு 105 பேர் பலியாகியுள்ளனர்.
புதன்கிழமை மட்டும் மழைக்கு 28 பேர் இறந்தனர். இவர்களில் 26 பேர் பெண்கள் மற்றும்குழந்தைகள். அனைவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். ராணுவக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications