கோவை மாநாடு திருப்புமுனையாக அமையும் என்கிறார் இளங்கோவன்
கோவை:
கோவையில் நடக்கும் காங்கிரஸ் மாநாடு, தமிழகத்தில் அக்கட்சிக்கு திருப்புமுனையாக அமையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன்தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
கோவையில் ஆகஸ்ட் 5-ம் தேதி சோனியா காந்தி காமராஜர் பிறந்த நாள் விழாவில்கலந்து கொண்டு பேசுகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை என கேலிபேசியவர்களுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு வலுவான சக்தி என்பதை மாநாடு நிரூபிக்கும். எங்களதுபலத்தை நிரூபிக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது வெற்றிகரமாகஅமைந்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இத்தகைய மாநாடுகளைநடத்துவோம்.
சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதாக ஒரு சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.இவர்களை போலீசார் கவனித்துக் கொள்வர்.
கர்நாடகத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவ அரசு தக்கநடவடிக்கை மேற்கொள்ளும் என்று இளங்கோவன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications