ராஜ்குமார் விடுதலைக்காக கர்நாடக முதல்வர் சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரும், மேலும் மூன்று பேரும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மலை மகாதேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
பெங்களூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எம்.எம்.ஹில்ஸ் பகுதியிலுள்ள மகாதேஸ்வரர் கோவிலுக்கு முதல்வர் கிருஷ்ணா ஹெலிகாப்டரில்சென்றார்.
அவருடன் அவரது மனைவி பிரேமா, காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, நடிகர் ராஜ்குமாரின் மூன்றாவது மகன் புனீத் ஆகியோரும்சென்றனர்.
பூஜை முடித்து விட்டுத் திரும்பிய அவர்கள் நேராக நடிகர் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்றனர். அங்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் முதல்வர்கிருஷ்ணா பிரசாதம் கொடுத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications