ஈரோடு அ.தி.மு.க. செயலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. செயலரும் தொழிலதிபருமான ராணா லட்சுமணன்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் வளையக்காரன் வீதியில் வசித்து வந்தவர் ராணா லட்சுமணன். இவருக்குதிருமண மண்டபம், கல்வி நிறுவனம், பஸ் ஆகியவை உண்டு. தொழிலதிபரான இவர்,அ.தி.மு.க. வில் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவந்தார்.
இவர் தலையில் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆகஸ்ட் 1-ம்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் காயம்அடைந்ததாக கூறி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என பிறகு தெரியவந்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமையன்றுஇறந்தார். இதனால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications