செங்கோட்டையனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
சென்னை:
ஜீவா போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்செங்கோட்டையனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 1.05 லட்சம்அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டஜீவா போக்குவரத்துக் கழகத்துக்கு உதிரி பாகங்கள் மற்றும் புதிய பஸ்கள் வாங்கியதில்ரூ.2.18 கோடி ஊழல் செய்ததாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்செங்கோட்டையன், ஜீவா போக்குவரத்துக் கழக முன்னாள் நிர்வாக இயக்குனர்வீரப்பன், அமைச்சரின் உதவியாளர் நடராஜன் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார்வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கில் விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை காலைநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பளித்தார்.
இவ் வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட வீரப்பனுக்கு 4 ஆண்டுகள்கடுங்காவலும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றவாளியான அமைச்சர் செங்கோட்டையனுக்கு 4 ஆண்டுகள்கடுங்காவலும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்தார்.
அவரது உதவியாளர் நடராஜனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவலும், ரூ. 95 ஆயிரம்அபராதமும் விதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications