வீரப்பனுக்கு நன்றி கூறும் ராஜ்குமார் குடும்பத்தினர்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரைக் கேசட்டில் பேச அனுமதித்ததற்கும், அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கும் அவரது குடும்பத்தினர் வீரப்பனுக்கு நன்றிதெரிவித்துள்ளனர்.
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நடிகர் ராஜ் குமார், கேசட்டில் தனது பேச்சைப் பதிவு செய்து கோபால் மூலம் தமிழக முதல்வர் கருணாநிதிக்குஅனுப்பியுள்ளார். கேசட்டில், தான் பத்திரமாகவும், நலமாகவும் இருப்பதாகவும், வீரப்பன் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், கர்நாடகத்தில்யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
கேசட்டில் உள்ள குரல் ராஜ் குமாருடையதுதான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கேசட் குறித்து ராஜ்குமாருடைய மனைவிபர்வதம்மா கூறுகையில், தன்னை வீரப்பன் நன்றாகப் பார்த்துக் கொள்வதாக ராஜ்குமார் கூறியுள்ளார். அது உண்மையாக இருந்தால் அதற்காகவீரப்பனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
கேசட்டில் பேச வீரப்பன் அனுமதி கொடுத்ததற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ராஜ்குமார் கேசட்டியில் கூறியுள்ளபடி, கர்நாடக மக்கள் அமைதிகாக்க வேண்டும். எந்தவித வன்முறையிலும் ஈடுபடக் கூடாது. ராஜ்குமார் நிச்சயம் பத்திரமாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதுஎன்றார்.
ராஜ்குமாரின் மகன் ராகவேந்திர ராஜ்குமார் கூறுகையில், கேசட்டில் உள்ளது எங்கள் தந்தையின் குரல்தான். கேசட்டில் கூறியுள்ளபடி கர்நாடக மக்கள்அமைதி காக்க வேண்டும் என்றார்.
தற்போது சென்னையில் உள்ள மகனும், நடிகருமான சிவராஜ் குமாரும் தனது குடும்பத்தினரின் கருத்தையே பிரதிபலித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications