ரஜினி காட்டுக்குச் செல்லத் தடையில்லை என்கிறார் தமிழக டி.ஜி.பி
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு எந்தத் தடையும் இல்லை. யார் வேண்டுமானாலும் காட்டுக்குள் சென்றுவீரப்பனைச் சந்திக்கலாம். ஆனால் அரசு சார்பாக கோபால் மட்டுமே தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழகடிஜிபி சர்மா நிருபர்களிடம் கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களின் முடிவுப்படி நக்கீரன்வாரப்பத்திரிக்கை ஆசிரியர் கோபால் 2 ம் தேதி காலை சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
வீரப்பன், நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் கொடுத்தனுப்பிய கேசட்டில் எட்டு நாட்களுக்குள் அரசுசார்பில் தூதர் அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கோபால் தூதராககாட்டுக்குச் சென்றுள்ளார்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக இதுவரை 12 முறை அதிரடித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் வீரப்பனைப்பிடிக்க முடியவில்லை. வீரப்பன் விவகாரத்தில் அதிரடிப்படையினரின் நடவடிக்கையில் எனக்கு முழு உடன்பாடுஇல்லை.
நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக வீரப்பனைச் சந்திக்க ரஜினி காட்டுக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.காட்டுக்கு யார் வேண்டுமானாலும் தாராளமாகச் செல்லலாம். அதற்கு அனுமதி தேவையில்லை. தற்போது அரசுதூதராக கோபால் சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் யாராவது ஒருவர்தான் செயல்பட முடியும். மற்றவர்கள்ஈடுபட்டால் அது தாமதத்தில் தான் முடியும் என்றார் டிஜிபி சர்மா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications