For Daily Alerts
கோபால் இன்று சென்னை திரும்புகிறார்?
சென்னை:
வீரப்பனுடைய கோரிக்கைகள் அடங்கிய கேசட்டுடன், நக்கீரன் கோபால், சனிக்கிழமை இரவு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்றிருந்த கோபால், சனிக்கிழமை அதிகாலை காட்டை விட்டு வெளியே வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் கோபால் எப்போது வருவார் என்பதை தமிழக போலீஸ் டி.ஜி.பி உறுதி செய்யவில்லை.
கடத்தப்பட் நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனுடன் பேச்சு நடத்த கோபால் காட்டுக்குச் சென்றிருந்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!