சாலை மறியல் செய்த 4500 கம்யூ. தொண்டர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

மத்திய அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கைக்கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் செய்ய முயன்ற 4 ஆயிரத்து 500 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மத்திய அரசின்பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில், 4 ஆயிரத்து 500 பேர் பல்வேறு இடங்களில்கைது செய்யப்பட்டனர். திருப்பூர், பல்லடம், கோவை ஆகிய இடங்களில் இந்த போராட்டம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+