சென்னை திரும்பினர் உடன் பிறவா சகோதரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த மாதம் 11-ம் தேதி ஓய்வுக்காக ஐதராபாத் சென்றிருந்த ஜெயலலிதாவியாழக்கிழமை அதிகாலை சென்னை திரும்பினார்.
நேற்று ஐதராபாத்திலிருந்து கார் மூலமாக, சென்னைக்கு திரும்பியவர் வழியில் பலகோயில்களுக்கும் சென்று வந்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள பிரபலமான காளி கோயிலுக்கும், ஆஞ்சனேயர் கோயிலிலும்விசேஷ பூஜை கள் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுடன், சசிகலாவும் சென்னைக்கு திரும்பினார்.












Click it and Unblock the Notifications