கடலூர் அருகே வேன்-லாரி மோதி 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
லாரியும் வேனும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இவ்விபத்து நடந்தது. திருச்சியிலிருந்து லாரி சென்னை சென்று கொண்டிருந்த போது எதிரேசென்னையிலிருந்து கொடைக்கானலுக்குச் சென்று கொண்டிருந்த வேன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த பெயர், இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை. காயமடைந்தோர் அனைவரும்பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications