பஸ், வேன் மோதலில் 3 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வேனும், அரசு பஸ்சும் மோதிக்கொண்டதில் 6 வயது சிறுவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

திங்கள்கிழமை நடந்த இவ்விபத்தில் வேன் டிரைவரும், வேனில் பயணம் செய்த இரண்டு பேரும் இறந்தனர். விபத்தில் காயமடைந்தோர் மற்றும்இறந்தவர்கள் குறித்த பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை.

வேன் சென்னையிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+