காஷ்மீர் வன்முறை .. ரஷியா கவலை
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் படுகொலைச் சம்பவங்கள் குறித்து ரஷியாகவலை தெரிவித்துள்ளது.
ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவில்கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதம் குறித்து ரஷியா கவலை கொண்டுள்ளது.
நாகரீகமடைந்த சமுதாயத்தைச் சேர்ந்த யாருமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தீவிரவாதத்தை வேறருக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். காஷ்மீரில்பயங்கரவாதம் தொடர்வது ரஷியாவுக்கு வருத்தம் தருகிறது என்று அதில்கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் 100 அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்தஅறிக்கையை ரஷியா வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications