சென்னை விமானத்தில் கோளாறு ... 203 பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விமானம் புறப்படும் நேரத்தில் அதிலுள்ள இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக 203 பயணிகள் உயிர் தப்பினர்.
புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. மலேசிய விமானப் போக்குவரத்துக் கழகத்துக்குச்சொந்தமான இந்த விமானத்தில் 203 பயணிகள் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் வந்த போது அதிலிருந்த இயந்திரக் கோளாறை பைலட் கண்டுபிடித்தார். உடனடியாக அவர் விமானத்தைத் தரையிறக்கினார்.இதனால் நடக்கவிருந்த பெரும் ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications