புனிதமடைந்தது" இந்திய கிரிக்கெட்
ராஜ்கோட்:
மேட்ச் பிக்ஸிங், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளால் "கெட்டுப்போய்விட்ட" இந்திய கிரிக்கெட்டை புதுமையான முறையில் "தூய்மைப்படுத்தியுள்ளார்"டாக்டர் கர்த்தவ்ய வியாஸ்.
கெட்டுப்போய் நோய் பிடித்த நிலையில் இருந்த கனவான்களின் விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டை இந்து மதச் சடங்குகளால் புனிதப்படுத்திவிட்டதாகக் கூறுகிறார் பரோடாவைச் சேர்ந்த கர்த்தவ்ய வியாஸ்.
இதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?. தனக்கு உதவியாக ஒரு இந்து பூசாரியை அழைத்துக் கொண்டார். உடன் கிரிக்கெட் மட்டை, பந்து,ஸ்டம்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டார்.
பின்னர் பூசாரி மந்திரங்கள் ஓத கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டம்புகள் மீது தான் கொண்டு வந்திருந்த கங்கை நீரைத் தெளித்தார். பின்னர் அவற்றின் மீதுபசும்பாலைத் தெளித்தார்.
புனிதமடைந்த" கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டம்புகளை தனது ஆதரவாளர்களுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் லேலேஅலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.
அப்போது அலுவலகத்தில் லேலே இல்லை. இதையடுத்து அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள லேலேவின் வீட்டுக்குச் சென்று கிரிக்கெட் மட்டை, பந்து,ஸ்டம்புகளை ஒப்படைத்தார் கர்த்தவ்ய வியாஸ். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த பின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications