வட ஈராக்கில் துருக்கி குண்டு வீச்சு - 38 பேர் சாவு
அங்காரா:
ஈராக்கின் வட பகுதியில் துருக்கி நாட்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர்காயமடைந்தனர்.
இத் தகவலை வட ஈராக் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள குர்திஸ் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
துருக்கி-ஈரான்-ஈராக் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் துருக்கிய புரட்சிப் படையினரின் முகாம்கள் ஏராளமாக உள்ளன. ஈராக்கின்எல்லைக்குள் உள்ள துருக்கிய புரட்சிப் படையினர் முகாம்கள் மீது துருக்கி நாட்டு போர் விமானங்கள் திடீரென்று குண்டுகள் வீசின.
இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். 4 பேரைக் காணவில்லை என்று குர்திஸ்ய ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.
ஆனால் இந்த குண்டு வீச்சு குறித்து துருக்கிய ராணுவ அதிகாரிகள் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். வட ஈராக்கில் வசிக்கும் மக்கள் மீது குண்டுவீசவேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. புரட்சிப் படையினர் தான் எங்களது இலக்கு என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications