இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. அக்டோபர் 10-ம்தேதி தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு ஒருவாரத்திற்கு முன்பே அது கலைக்கப்பட்டு விட்டது.
17 ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதியஅரசியல் சட்டத் திருத்த மசோதாவை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கொண்டு வந்தார்.ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புத்த மத சாமியார்கள்கடுமையாக எதிர்த்ததால், மசோதா அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இதையடுத்து விரைவில் அதிபர் சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவார்என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மசோதா தாக்கல் செய்து 2 வாரங்கள் முடிந்தநிலையில், இப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்புக்குப் பின் அதிபர் சந்திரிகா கூறுகையில், புதிதாகதேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தில் மசோதா மூன்றில் இரண்டு பங்குமெஜாரிடிட்டியுடன் நிறைவேற்றப்படும். அது சாத்தியப்படாவிட்டால், சாதாரணமெஜாரிட்டியுடன் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.
மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு, புதிய வட கிழக்கு மாகாணக் கவுன்சில் உள்பட பலமுக்கிய அம்சங்களைக் கொண்டது இந்த மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications