பொறுப்பில்லாமல் பேசாதீர்கள் ...ஜெ.வுக்கு ராமதாஸ் அறிவுரை
கோவை:
நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு யோசனை சொல்ல வேண்டுமே தவிர, பொறுப்பற்றமுறையில் பேசக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ், ஜெயலலிதாவிற்குகண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின்நலன்களும் அடங்கியுள்ளது. இதனைப் பாதுகாக்க வீரப்பன், ராஜ்குமாரை விடுவிக்கவேண்டும். அல்லது ராஜ்குமாருடன் வீரப்பன் சரணடைய வேண்டும்.
இந்த கருத்தை அரசு தூதுவராகச் சென்றுள்ள நக்கீரன் கோபால், வீரப்பனிடம்தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில், வீரப்பனைச் சுட்டுத் தள்ள தேவாரத்தைஅனுப்ப வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ள கருத்து பொறுப்பற்ற பேச்சாகஉள்ளது.
நெருக்கடியான காலக் கட்டங்களில், அரசுக்கு யோசனை கூற வேண்டுமே தவிர,இப்பிரச்னையை அரசியலாக்கக் கூடாது.
திருப்பூரில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சாார்பில் சமூக நீதி மாநாடுநடந்துள்ளது. இந்த மாநாட்டில் எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒவ்வொருதொகுதியிலும், மகளிர் அணி மாநாடு நடத்தத் திட்டமிட்டு வருகிறோம் என்றுராமதாஸ் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications