வீரப்பனை இன்னும் கோபால் சந்திக்கவில்லை
சென்னை:
சததியமங்கலம் காட்டுக்குச் சென்றுள்ள அரசுத் தூதர் நக்கீரன் கோபால், காட்டுக்குள்கடும் மழைபெய்வதால் இன்னும் வீரப்பனைச் சந்திக்கவில்லை என்று தெரிகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திப்பதற்காக இரண்டாவது முறையாக காட்டுக்குச்சென்றுள்ளார் கோபால். புதன்கிழமை கிளம்பிச் சென்ற அவர் தற்போது காட்டுக்குள்கன மழை பெய்வதால் இன்னும் உள்ளே நுழையாமல் உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், வீரப்பனிடமிருந்தும் சந்திப்புக்கான அழைப்பு ஏதும் கோபாலுக்குவரவில்லை என்று கூறப்படுகிறது. வீரப்பன் மறைந்துள்ள காட்டுப் பகுதி அமைந்துள்ளதாளவாடி, தலைமலை பகுதிகளில் இப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
தனது கோரிக்கைகளை நிறைவேற்ற 19-ம் தேதி வரை வீரப்பன் கெடு விதித்துள்ளான்.எனவே வெள்ளிக்கிழமை காலையில், வீரப்பனை கோபால் சந்திக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தாளவாடி, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள செக் போஸ்ட்டுகளில்போலீஸ் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பஸ்போக்குவரத்தும் குறைந்து விட்டது. தமிழகப் பகுதியிலிருந்து, கர்நாடகமாநிலத்திற்குள் எந்தப் பஸ்சும் செல்லவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications