ஜாமீனில் விடுதலையாக தமிழ்த் தீவரவாதிகள் மறுப்பு
சென்னை:
ஜாமீனில் விடுதலையாக மாட்டோம் என்று வீரப்பன் கோரியுள்ள ஐந்து தமிழ்த் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
வீரப்பனின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சிறையில் உள்ள ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுதலை செய்ய முன்வந்துள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர்ஆர்.சங்கரசுப்பு என்பவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசினார்.
திருச்சி ஜெயிலில் இருக்கும் வெங்கடேசன் , சத்யமூர்த்தி, முத்துக்குமார், மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினேன்.அப்பொழுது, அவர்கள், ஜாமீன் மனு தாக்கல் செய்து நாங்கள் விடுதலையாக மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
தங்கள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யக்கூடாது என்றும் வேறு யாரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் அனுமதிக்கக் கூடாது என்றும்அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
தங்கள் மீது தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற்று, நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.சேலம் சிறையில் இருக்கும் இன்னொரு கைதியான பொன்னி வளவனும் இதே கோரிக்கையைத்தான் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
தங்களை விடுதலை செய்து காட்டுக்குள் அழைத்துச்செல்லும் பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலரையும் உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும்வெங்கடேசன், சத்யமூர்த்தி, முத்துக்குமார், மணிகண்டன் ஆகியோர் நிபந்தனை விதித்துள்ளனர் என்றார் வழக்கறிஞர் சங்கர சுப்பு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications