பெங்களூர் பள்ளி, கல்லூரிகளை பயமுறுத்திய வெடிகுண்டு புரளி
பெங்களூர்:
பெங்களூரில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகப் புரளி கிளம்பியது. இதையடுத்து விடுமுறை விடப்பட்டது.
இது குறித்து நகர போலீஸ் கமிஷனர் டி.மடியாள் நிருபர்களிடம் கூறியதாவது:
சனிக்கிழமை காலை ராஜாஜிநகர் கே.டி.எஸ்.சி. கல்லூரி, மற்றும் காமாட்சிப்பாளையத்தில் உள்ள எஸ்.வி.ஜி.சன்ரைஸ் பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டுகள்வைத்திருப்பதாக யாரோ அடையாளம் தெரியாத சிலர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாகப் போலீஸார் சம்பவஇடத்திற்கு மோப்ப நாய்ப்படையுடன் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லைஎன்றும், அது புரளி என்றும் தெரிய வந்தது என்றார் மடியாள்.
கடந்த வாரமும் இதே போல் பெங்களூரில் சில பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக யாரோ தொலைபேசி மூலம் கூறினார்கள். இதையடுத்துபள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டுகள் எதுவும்வைக்கப்படவில்லை என்றும், அது புரளி என்றும் தெரியவந்தது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications