வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ்: 40 பேர் பலி?
சதோல் (மத்தியப் பிரதேசம்):
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பஸ்ஸை காட்டாற்றறு வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் அந்த பஸ்ஸில் பயணம்செய்த 40 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 7 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை வியாஹரி என்ற இடத்திலிருந்து சிந்திக்கு அந்த தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.மொத்தம் அந்த பஸ்ஸில் 70 பேர் இருந்தனர்.
பானஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. சிந்தி ரோட்டில் ஒரு பாலத்தையே வெள்ளம்மூழ்கடித்துள்ளது. ஆனால், பஸ்ஸின் டிரைவர் மூழ்கிக் கிடந்த அந்தப் பாலத்தைக் கடக்க முயன்றார். அப்போதுவெள்ளம் அந்த பஸ்ஸை இழுத்துச் சென்றது.
இதில் 15 முதல் 20 பேர் பஸ்ஸில் இருந்து குதித்து கரையில் இருந்த மரங்களில் தாவி வெள்ளத்திலிருந்து தப்பினர்.சுமார் 7 பேரை அந்தப் பகுதி மக்கள் காப்பாற்றினர். ஆனால், பஸ்ஸில் இருந்த பிற பயணிகள் சுமார் 40 பேரின்நிலைமை தெரியவில்லை. அவர்கள் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
கடும் மழை காரணமாகவும் இருட்டு காரணமாகவும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. இரவு வரை ஆற்றில்அடித்துச் செல்லப்பட்ட பஸ்ஸை கண்டுபிடிக்க முடியவில்லை.
மருத்துவர்கள் குழுவும், போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications