6-வது திருமணத்திற்குத் தயாரான 82 வயது மாப்பிள்ளை" சாவு
இஸ்லாமாபாத்:ஆறாவது முறையாகத் திருமணம் செய்து கொள்ளத் தயரான 82 வயது முதியவர் திருமணத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்தார்.
அவர் பெயர் அலாஹ் டைனோ. தனக்கு ஆண்குழந்தை இல்லாத காரணத்தால் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார். இவரது ஐந்து மனைவிகளும்இவருக்கு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுக்காமலேயே இறந்து விட்டனர்.
இதற்கிடையே இவரது உறவினர்கள் இவருக்கு ஆறாவதாகத் திருமணம் செய்து வைக்க முயன்றனர். ஆனால் டைனோ திருமணத்தில் விருப்பம்இல்லாமலேயே இருந்தார். ஆனால், இவரது உறவினர்கள் வற்புறுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். சிந்து மகாணத்தில் உள்ள சங்கார் பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயம் செய்தனர்.
கடவுள் கிருபையால் ஆறாவது திருமணத்தின் மூலம் டைனோவுக்கு ஆண்குழந்தை பிறக்கும் என்று கூறி அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.இதையடுத்து டைனோ திருமணத்திற்குச் சம்மதித்தார்.
திருமண நாளன்று, திருமணக் கோஷ்டியினர் மணப்பெண்ணின் ஊரான சங்கார் சென்றனர். அங்கு புதுமாப்பிள்ளை அலாஹ் டைனோ மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications