பார்வதி ஷா கொலை வழக்கில் ஆகஸ்ட் 28-ல் தீர்ப்பு
பரமக்குடி:
போலீஸ் நிலையம்பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பார்வதி ஷா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆகஸ்ட்28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த வைர வியாபாரி ரவி ஷாவின் மனைவி பார்வதி ஷா. இவர்,கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி நள்ளிரவு கற்பழித்துக கொலைசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக ரவிஷாவின் சகோதரர் கமல்ஷா, கொலைக்கு உடந்தையாகஇருந்ததாக ரவிஷாவின் தாய் பத்மா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இக் கொலைக்கும் ரவிஷாவுக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில்தெரியவந்தது. தலைமறைவாகிவிட்ட அவரைப் பிடிக்க பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக் கொலை வழக்கு புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.விசாரணை முடிவுற்ற நிலையில் இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் சில விளக்கங்களைதலைமை நீதிபதி ஈ.வி. குமார் கேட்டறிந்தார்.
அதன்பிறகு இவ் வழக்கில் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை 3.30-க்கு தீர்ப்பளிப்பதாகஅவர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications