இலங்கை ராணுவத்துடன் துப்பாக்கிச் சண்டை - 5 புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் வட யாழ்ப்பாண தீபகற்பம் மற்றும் கிழக்கு மட்டக்களப்பு பகுதியில்ராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர்.
தட்டான்வான்கோட்டை என்ற இடத்தில் இரு புலிகளும், நாகர்கோயிலில் இருபுலிகளும் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு பகுதியில் பலாச்சோலை என்ற இடத்தில்ஒரு புலி கொல்லப்பட்டார். ஒரு புலி காயமடைந்தார் என்று இலங்கை ராணுவம்தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications