நீர் முழ்கிக் கப்பலை மீட்க இங்கிலாந்து மீட்புக் கப்பல் விரைகிறது
முர்மான்ஸ்க் (ரஷியா):
ரஷியாவின் பாரன்ட்ஸ் கடலில் மூழ்கியுள்ள அணு நீர் மூழ்கிக் கப்பலை மீட்கும்பணியில் இங்கிலாந்து மீட்புக் குழுவினர் சனிக்கிழமை ஈடுபடவுள்ளனர்.
அணு சக்தியால் இயங்கும் ரஷியாவின் குர்ஸ்க் நீர் மூழ்கிக் கப்பல் கடந்த சனிக்கிழமைபாரன்ட்ஸ் கடலில் மூழ்கியது. ஏதோ ஒரு பொருளுடன் மோதியதால் கப்பலில்உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கப்பல் மூழ்கத் துவங்கியது. கப்பில் 118 பேர்உள்ளனர்.
இவர்களை மீட்க ரஷிய கடற்படை வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன.இதையடுத்து இங்கிலாந்து உதவி கோரப்பட்டது. இங்கிலாந்து மீட்புக் குழுவினர்நார்வே வந்து அங்கிருந்து நார்வே நாட்டுக் கப்பல் மூலம் பாரன்ஸ் கடலுக்கு வந்துகொண்டுள்ளனர். அவர்களுடன் சிறிய அளவிலான நீர் மூழ்கிக் கப்பலும் மீட்புக்காகவருகிறது.
கடலில் மூழ்கியுள்ள நீர் மூழ்கிக் கப்பல் இருக்கும் இடத்தை இங்கிலாந்து மீட்புக் கப்பல்இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்க வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நார்வே நாட்டு நீச்சல் வீரர்கள் குழு ஒன்றும் பாரன்ட்ஸ் கடலுக்கு விரைகிறது.
கடலில் நிலைமை சரியாக இருந்தால் எங்களது பணியதைத் தடங்கலின்றித் தொடங்கமுடியும் என்று இங்கிலாந்து மீட்புக் குழுவின் கமாண்டர் ஆலன் ஹோஸ்கின்ஸ்கூறியுள்ளார்.
இதற்கிடையே, ரஷிய அதிகாரிகள் மீட்புப் பணியில் மிகவும் அலட்சியமாகஇருப்பதாக 118 பேருடைய உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications