பெண் போலீஸின் தலைமுடியை இழுத்து உதைத்த பெண் கைது
பரமக்குடி:
போலீஸ் நிலையம் முன்பு பெண் போலீஸின் தலைமுடியைப் பிடித்து இழுத்து உதைத்தபெண் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடியில் நடந்த இச் சம்பவம் பற்றிய விவரம் வருமாற:
பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி மல்லிகா.பாண்டியின் தம்பி மனைவி கோவிந்தம்மாள்.
சமீப காலமாக மல்லிகாவுக்கும், கோவிந்தம்மாளுக்கும் இடையே தகராறு இருந்துவந்தது. இது குறித்து கோவிந்தமாளிடம் பரமக்குடி போலீஸ் நிலையத்தில் விசாரணைநடத்தப்பட்டது.
போலீஸ் நிலையத்துக்கு வெளியே கோவிந்தமாளின் கணவர் அரிகிருஷ்ணன், பாண்டி,மல்லிகா ஆகியோர் நின்றிருந்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்துக்கு வெளியே வந்த பெண் போலீஸ் சத்தியாவுக்கும்,மல்லிகாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடந்த மல்லிகா, சத்தியாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவரைஅடித்து உதைத்தார். சத்தியாவும் மல்லிகாவை பதிலுக்குத் தாக்கினார்.
இதைப் பார்த்து போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற பெண் போலீஸார் ஓடிவந்துஇருவரையும் தடுத்து நிறுத்தினர்.
இச் சம்பவம் தொடர்பாக மல்லிகா கைது செய்யப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications