பிரதமர் வசம் மின்துறை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரங்கலம் இறந்ததையடுத்து அவர் வகித்து வந்த மின்துறையை பிரதமர் வாஜ்பாய் கவனிப்பார் என்று ராஷ்டிரிய பவன்செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
ரங்கராஜன் குமாரமங்கலம் பதவியில் இருந்த போது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அவர்ரத்தப்புற்றுநோய் காரணமாக டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் மரணமடைந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications