கர்நாடக திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்கிறது
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து விடுதலையாகி வரும்வரை திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் தொடரும் என்று கர்நாடக திரைப்படவர்த்தக சபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத் திரைப்படத் துறையினர் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைக்கைவிட்டுவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு கோபால் மூலம்கொடுத்தனுப்பியிருந்த வீடியோ கேசட்டில் நடிகர் ராஜ்குமார் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டம்பெங்களூரில் வெள்ளிக்கிழமை தலைவர் கே.சி.என்.சந்திரசேகர் தலைமையில்நடந்தது. இக்கூட்டத்தில் நடிகர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலைநிறுத்தத்ததால்ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். என்னால் யாரும்பாதிப்பக்கப்படக் கூடாது என்று நடிகர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
பிறருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர் ராஜ்குமார். அவர் மீதுஎங்களுக்கு மரியாதை இருக்கிறது. இருப்பினும் இப்போதைக்கு சினிமா தொடர்பானபணிகளைத் தொடங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
ராஜ்குமார் வந்தவுடன்தான் திரைப்படத் துறை தொடர்பான பணிகளைத் தொடங்கத்திட்டமிட்டுள்ளோம் என்றார் சந்திரசேகர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications