தீர்ப்பு குறித்து கார்ட்டூன் வெளியிட தடை கோருகிறார் சசிகலா
சென்னை:
டான்சி வழக்கு குறித்து எந்தவிதமான செய்திகளோ அல்லது கார்ட்டூன்களோவெளியிடக் கூடாது என பத்திரிக்கைகளுக்கு உத்தரவிடுமாறு சசிகலா மூன்றாவது தனிநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
டான்சி நில ஊழல் சம்பந்தமான வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரதுநெருங்கிய தோழி சசிகலா உட்பட 6 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மூன்றாவது தனி நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் 4-ம்தேதி வக்கீல்கள் வாதம் நடைபெற உள்ளது. தி.மு.க. ஆதரவு நாளிதழ் ஒன்றில்வெள்ளிக்கிழமையன்று டான்சி நில வழக்கு தொடர்பாக கார்ட்டூன் வெளியாகிஇருந்தது.
இதை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளோர். அதில், வழக்குநடந்து கொண்டிருக்கும் போது வழக்கின் முடிவைப்பற்றி இது போன்ற கார்ட்டூன்களோஅல்லது கருத்துக்களையோ வெளியிடுவது வழக்கின் தன்மையை பாதிக்கும். எனவே,இது போன்ற செய்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சசிகலா கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அன்பழகன், கார்ட்டூன் வெளியிட்ட நாளிதழின் நிருபரைஅழைத்து, இனி வழக்கு சம்பந்தமாக இது போன்ற கார்ட்டூன்களை வெளியிடக் கூடாதுஎன கண்டித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications