5 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 21 ம் தேதி படகு மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை.
ஐந்து பேரும், ஆகஸ்ட் 23 ம் தேதி வீடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை திரும்பவில்லை. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர்சந்திரன் இதுகுறித்துக் கூறுகையில், காணாமல் போன மீனவர்களை கடற் படை வீரர்கள் தேடி வருகின்றனர். கடற்படை வீரர்கள் மற்றும்ராமநாதபுரத்திலுள்ள மீனவர்களின் உதவியுடன் விரைவில் காணாமல் போன மீனவர்கள் மீட்கப்படுவார்கள் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications