இதுவல்லவோ தேசப்பற்று!
ஜோலோ (லிபியா):
ஒரு பெண் தனது உயிரை விட மேலானதாகக் கருதுவது கற்பைத்தான். ஆனால், அந்த கற்பையே தியாகம் செய்ய முன் வந்துள்ளார் லிபிய நடிகை மரினல்லாமோரன்.
எதற்காகத் தெரியுமா? நாட்டுக்காக. பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் அபு சய்யப் என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பு லிபியாவைச் சேர்ந்த 12பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது.
இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 12 கிறிஸ்தவர்களையும் அந்த தீவிரவாத அமைப்பு பிடித்து வைத்துள்ளது.இவர்களை விடுவிக்க வேண்டுமென்றால், ரூ. 4.5 கோடி தரவேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந் நிலையில், பணயக் கைதிகள் அனைவரையும் மீட்க யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு தியாகத்தைச் செய்ய முன்வந்துள்ளார் லிபிய நடிகை மோரன்.தனது கற்பைக் கொடுத்து லிபியர்களைக் காக்கத் தயார் என்று கூறியுள்ளார் மோரன்.
எங்கள் நாட்டுப் பணயக் கைதிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். தீவிரவாத அமைப்பின் தலைவரைத் திருமணம் செய்துகொள்ளவும் அல்லது அவரை எந்தவிதத்தில் சந்தோஷப்படுத்தமுடியுமோ அந்த வகையில் சந்தோஷப்படுத்தவும் நான் தயாராக உள்ளேன்.
ஒரு பெண் தனது உயிரை விட மேலாகக் கருதும் கற்பையும் இழந்து பணயக் கைதிகளை மீட்பதற்காக தீவிரவாதிகளைச் சந்தோஷப்படுத்தவும் நான்தயாராக இருக்கிறேன் என்று நடிகை கூறியுள்ளார். மோரனின் விருப்பத்துக்கு லிபிய அரசு அனுமதி கொடுக்கவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications