பொகாரோ இரும்பாலையை நவீனப்படுத்த ரூ. 65 கோடி
பொகாரோ:
பொதுத் துறை நிறுவனமான பொகாரோ இரும்பு உருட்டாலையை நவீனப்படுத்த செய்ல் (ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா) நிறுவனம் ரூ. 65 கோடிசெலவிடும் என்று மத்திய எஃகுத் துறை இணை அமைச்சர் பிராஜா கிஷோர் திரிபாதி தெரிவித்தார்.
பொகாரோ இரும்பு உருட்டாலையில் புதிய பிரிவை அவர் திங்கள்கிழமை துவக்கி வைத்துப் பேசியதாவது:
நாட்டில் லாபகரமாக இயங்கி வரும் இரும்பாலைகளை நவீனப்படுத்தவும், நலிவடைந்துள்ள ஆலைகளை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவும்மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
பொகாரோ இரும்பு உருட்டாலையை நவீனப்படுத்த செய்ல் நிறுவனம் ரூ. 65 கோடியைச் செலவிடவுள்ளது. ஆலைத் தொழிலாளர்களும், நவீனதொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அவர்.
ஆலை செயல்படும் விதம் குறித்து ஆலையின் உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்தினார். பின்னர் இந்த ஆலை தானமாகக் கொடுத்த நிலத்தில் ஜகந்நாதர்ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications