இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டத்தை பயன்படுத்துகிறது பாக்.
கல்கத்தா:
இந்தியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுடன், பாகிஸ்தான் மறைமுகப் போரில்ஈடுபட்டுள்ளது என்று மத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்கத்தாவில், கார்கில் போர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இந்தியாவில் 4.1 கோடி பேர் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதிப்படுகின்றனர். இதைத் தனக்குச் சாதகமாக பாகிஸ்தான் பயன்படுத்திக்கொண்டுவே லையில்லாத இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி தீவிரவாதத்தில் ஈடுபட வைக்கிறது. இவர்களைக் கொண்டு எல்லைப் பகுதியில் சண்டையில்ஈடுபட்டு வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம்தான் நாட்டில் பெருகி வரும் அனைத்துக் குற்றங்களுக்கும் முக்கியக் காரணமாகும்.
இதுவரை, ஆண், பெண் உள்பட 2 ஆயிரம் உல்பா தீவிரவாதிகள், தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு சரணடைந்துள்ளனர். அவர்களது தேவைவேலைவாய்ப்பு மட்டுமே. வேறு எதுவும் இல்லை.
கார்கில் மற்றும் டிராஸ் பகுதிகளில் ஊடுறுவியும், தீவிரவாதிகளை அனுப்பி சண்டையில் ஈடுபட்டும் 22 வருடமாக இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்தநல்லுறவை பாகிஸ்தான் சீர் குலைத்து விட்டது என்றார் ஜார்ஜ் பெர்னான்டஸ்
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications