ஆண்டிப்பட்டியைக் குறி வைக்கும் ஹிட்லரின் பேத்தி"
தேனி:
ஹிட்லரின் பேத்தி ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, போடி தொகுதிகளை குறிவைக்கிறார் என்றார் அமைச்சர் அன்பழகன்.
தேனி மாவட்டம் போடி காமராஜர் சாலையில் உள்ள தேவர் சிலை திடலில் நகர தி.மு.க.சார்பில் கழக அரசின் சாதனைகளை விளக்க சிறப்புபொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய கல்வி அமைச்சர் அன்பழகன், தற்பொழுது அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை முதலில் குறிவைப்பது தேனிமாவட்டம் தான்.
ஹிட்டலரின் பேத்தி ஜெயலலிதா தற்போது ஆண்டிப்பட்டி, போடி தொகுதிகளைக் குறிவைக்கிறார். இங்குதான் ஏமாளிகள் இருக்கிறார்கள் என்றுநினைக்கிறார். இங்குதான் கட்டு கட்டாகப் பணம் சேர்த்துக் கொடுக்க வசதியாக இருக்கும் என்று ஜெயலலிதா இந்தத் தொகுதியைத் தேர்வுசெய்துள்ளார்.
இப்போது பாலம் கட்டியுள்ளோம். பாலத்தோடு ஆற்றில்தான் நடப்போம் என்றால் என்ன செய்ய முடியும்? சரி பள்ளிக்கூடங்கள் கட்டிவைத்து பிள்ளைகளைபடிக்க வைக்க அனுப்புங்கள் என்கிறோம்.
ஆனால் பிள்ளைகளை படிக்க அனுப்ப மாட்டோம். கழுதை மேய்க்கத்தான் அனுப்புவோம் என்றால் என்ன செய்ய முடியும் என்றார் அமைச்சர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications