மதுரையைத் தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் தேவை"
மதுரை:
தென் மாவட்டங்கள்ை சேர்த்து மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமென்றுதென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த வக்கீல் கே.மணவாளன் திங்கள்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, தென் தமிழகத்திலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியுள்ளது.
தென் தமிழகத்தின் நிர்வாக வசதியை முன்னிட்டும், தொழிற்சாலை வளர்ச்சியை முன்னிட்டும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு புதிய மாநிலம் அமைக்கவேண்டும். இவ்வாறு தனி மாநிலம் அமைப்பதால் காவிரி ஆற்றிலிருந்து தென்பகுதியிலுள்ள 18 மாவட்டங்கள் பயனடையும்.
1948 ல் அமைக்கப்பட்ட தர் கமிஷன் தனி மாநிலம் அமைப்பதற்கான பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் தர் கமிஷனின் பரிந்துரையை நேரு அமைச்சரவைநிராகரித்து விட்டாலும், புதிய மாநிலம் அமைப்பதற்கு அது அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தென் தமிழ்நாட்டில் மதுரையைத் தலைநகரமாகக் கொண்ட புதிய மாநிலம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்என்று கூறியுள்ளார் மணவாளன்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications