உழைக்கும் அமைச்சர் யார்?
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
அமைச்சர் கோ.சி.மணி கடின உழைப்பாளி என்று முதல்வர் கருணாநிதி பாராட்டுத் தெரிவித்தார்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் கருணாநிதிகூறியதாவது:
அமைச்சர் கோ.சி.மணி உழைக்கும் அமைச்சராக இருக்கிறார். அதனால்தான் சேரி, காலனி பகுதிகளில் கூட கோபுரமாக வீடுகள் காணப்படுகின்றன.
95 சதவீதம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைத்துள்ளது. அமைச்சரது அயாரத உழைப்பைப் பார்த்து உள்ளூர மகிழ்ந்து கொண்டிருந்தேன். இப்போதுதான்மனம் திறந்து பாராட்டுகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications