புதுவை பார்வதி ஷா கொலை வழக்கில் நாளை தீர்ப்பு
புதுவை:
புதுவையில் பார்வதி ஷா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
புதுவையைச் சேர்ந்த வைர வியாபாரியான ரவி ஷாவின் மனைவி பார்வதி ஷா. இவர் கடந்த ஆண்டு கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.
இவ் வழக்கில் ரவி ஷாவின் சகோதரர் கமல் ஷாவும், தாய் பத்மாவதி ஷாவும் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளபார்வதி ஷாவின் கணவர் ரவி ஷா தலைமறைவாக உள்ளார்.
இவர்கள் மீதான வழக்கு புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பார்வதி ஷாவைக் கற்பழித்துக் கொலை செய்ததாக கமல் ஷா மீதும்,குற்றத்தையும், சாட்சியங்களையும் மறைத்ததாக பத்மாவதி ஷா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த புதுவை தலைமை செஷன்ஸ் நீதிபதி இ.வி.குமார், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றங்களையும் திங்கள்கிழமை உறுதிசெய்ததுடன் இவ் வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications