பா.ம.க ஆட்சிக்கு வந்தால் போலீசாருக்கு ஊதிய உயர்வு"
சென்னை:
தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக போலீஸாருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று அக்கட்சி நிறுவனர்ராமதாஸ் கூறினார்.
தென்சென்னை மாவட்ட பா.ம.க.திருவல்லிக்கேணி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நியாயம் கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் பாட்டாளி மக்கள் கட்சி. வரும் 2006ல் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிதான் ஆட்சியமைக்கும்.
பா.ம.க.ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக போலீஸாருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. நமது ஆசைகளை,கொள்கைகளை அமைக்க நமது ஆட்சி இருந்தால்தான் அது சாத்தியம்.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.க்கு ஆண்டு தோறும் நாம் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து 100 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில்இந்நிறுவனத்திற்கு வரும் 11 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை 150 பேராசரியர்கள் வேலைக்காக நியமிக்கிறார்கள்.
அப்போது வேலைவாய்ப்பு கேட்டு அமைதியாக வன்முறையின்றி ஆர்ப்பாட்டம் செய்வோம். ஆர்ப்பாட்டம் செய்து வேலைவாய்ப்பை நாம் பெறமுயற்சிப்போம்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினால் இன்னும் 30 வருட காலத்திற்கு நாம் ஐ.ஐ.டி.க்குள் நுழைய முடியாது என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications