6-வது ஆண்டாக விருது பெறும் எஸ்.கே.எம். உர நிறுவனம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
எஸ்.கே.எம் நிறுவனத்திற்கு தொடர்ந்து 6-வது ஆண்டாக தேசிய உற்பத்தி திறன் குழுவின் விருது கிடைத்துள்ளது.
ஈரோட்டில் உள்ள பள்ளிபாளையத்தில் எஸ்.கே.எம். நிறுவனம் மாட்டுத் தீவனம் மற்றும் கோழித் தீவனம் தயாரிப்பை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக தரமான தீவனப் பொருட்களை உற்பத்தி செய்தமைக்காக தொடர்ந்து விருது பெற்று வருகிறது. இந்த ஆண்டும்தேசிய உற்பத்தி திறன் குழு விருதைப் பெற்றுள்ளது.
இந்த விருதை டில்லியில் நடந்த விழாவில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மாறன், இந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் சந்திரசேகரிடம் வழங்கினர்.இவ்விழாவில் மத்திய உரத்துறை அமைச்சர் பிரபு பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications