ஜாமீன் கோருகிறார் முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரூ. 77.49 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 11-ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பொன்னுச்சாமிக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறையும், அவரது மனைவி பிரபாவதி, மகள்மாலா, சகோதரர்கள் ராஜப்பா, வெங்கடேசன் ஆகியோருக்குத் தலா 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இருப்பினும் குற்றவாளிகள் ஜாமீன் மனுத் தாக்கல் செய்வதற்கு வசதியாக செப்டம்பர் 11-ம் தேதி வரை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி பொன்னுச்சாமி குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications