கோபாலைச் சந்திக்க மறுத்த வீரப்பன்...
சென்னை:
ராஜ்குமாரை மீட்பதற்காக அரசு தூதராக மூன்றாவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ளநக்கீரன் ஆசிரியர் கோபால், சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.
வீரப்பனின் கோரிக்கைகள் மற்றும் அதற்கு இரு மாநில அரசுகளின் பதில்கள்தொடர்பான ஆவணங்களுடன் காட்டில் காத்திருந்த கோபால், 30-ம் தேதி வீரப்பனின்ஆட்கள் சிலரையும், தமிழ்த் தீவிரவாதிகள் சிலரையும் சந்தித்துப் பேசினார்.
அரசு கொடுத்த பதில்களையும், ஆவணங்களையும் பார்த்தவர்கள் 121 பேர் கேஸ்என்னாச்சு? 5 தீவிரவாதிகள் எங்கே என்று விசாரித்தனர்.
பின்னர் வீரப்பனிடம் இவ் விஷயம் எடுத்துச் சொல்லப்பட, நான் கேட்டது ஆட்கள்,நிவாரணம் என்றும் ஆவணங்கள் அல்ல. கோபாலைச் சந்திக்க முடியாது திரும்பிப்போகச் சொல்லு என்று வீரப்பன சொல்லி அனுப்பினானாம்.
நக்கீரன் ஆசிரியர் கோபால், இரு மாநில நிலவரங்களையும் எடுத்துச் சொல்லிய பின்பு,வியாழக்கிழமை மாலை வீரப்பனை சந்திக்க அழைப்பு வந்ததாம். அப்போது முதல்வீரப்பனிடம் கோபால் பேசிக் கொண்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை காலை நல்ல தகவல் வரும்என்கிறார்கள்.
நக்கீரன் அலுவலகத்தில் விசாரிக்க, ஆசிரியருடன் சென்றவர்களில் யாராவதுகாட்டிலிருந்து வெளியே வந்தால் தான் தகவல் தெரியும் என்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications