கிணற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி
மதுரை:
திருநெல்வேலி மாவட்டம் தளபதி சமுத்திரம் என்ற இடத்தில் சாலையோரம் இருந்தவிவசாயக் கிணற்றில் வேன் கவிழ்ந்து விழுந்ததில், அதில் பயணம் செய்த 17 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய வேன் விருதுநகரிலிருந்து, கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்தது.சனிக்கிழமை அதிகாலை இந்த பரிதாப விபத்து நடந்தது.
வளைவு ஒன்றில் திரும்ப முயன்றபோது வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால்,சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து விழுந்துள்ளது. கிணற்றுச் சுவரைஉடைத்துக் கொண்டு வேன் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கிணற்று அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் ஒறுவனையும் வேன் மோதிக் கொண்டுகிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. அந்தப் பையன் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு வேன் வெளியேஎடுக்கப்பட்டது. 17 உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்த நான்கு ஆண்கள், நான்குபெண்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications