என்.டி.பி.சி. தலைவராக சி.பி. ஜெயின் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசிய அனல் மின் நிறுவன (என்.டி.பி.சி.) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சி.பி. ஜெயின் பதவியேற்றுக் கொண்டார்.

இதே நிறுவனத்தில் 1993-ம் ஆண்டு முதல் இவர் நிதிப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன் நிறுவனத்தின் நிதிப் பிரிவு செயல்இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+